Get a Bronze ticket and come and sit on the slopes that you c. You have to trek thru te forest to reach this place.
My Fav Pic. Raiks on his last 10 laps, when rain ruined his chances.
இவரு தான் சுந்தர் ...என் கூட வந்தவரு .ஆனா காரை இவருதான் ஓட்டுன மாதிரி டயர்ட் லுக் குடுக்குறாரு
பாரு மாமே ....எஞ்சின்லே இருந்து புகை வருது .....கார்புரடேர் கிளீன் பண்ணி போடு
It was a little steep, 1 degree less than 90.
யாருமே இல்லாத டீ கடையில யாருக்குடா டீ ஆத்துறே`