முக்கூர்னி விநாயர் - சந்தன அலங்காரம்
மீனாட்சி அம்மன் கோவிலின் மாதிரி
அம்மன் சன்னிதி
விநாயகர் - அம்மன் சன்னிதி கோபுரம்
முருகன் - அம்மன் சன்னிதி கோபுரம்
அம்மன் சன்னிதி நுழைவாயில்
அஷ்ட சக்தி மண்டபம் - அம்மன் சன்னிதி வாயில்
மீனாட்சிநாயக்கர் மண்டபம்
அம்மன் சன்னிதி - மீனாட்சி நாயக்கர் மண்டபம் - பூக்கடைகள்
மீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் இருக்கும் மஞ்சள், விளக்குகள் விற்க்கப்படும் கடை
சரபேஸ்வரர் - கல்யாணமண்டபம்
ஊர்த்தவ தாண்டவர் - கல்யாணமண்டபம்
கல்யாணமண்டபம்
நுழைவாயில் - துவாரபாலர்
தாருக வனத்து ரிஷி
விநாயகர்
தாருக வனத்தில் மோகினி
பொற்றாமரை குளம்
பொற்றாமரை குளம் - திருவிழா காலங்களில்
பொற்றாமரை
மீனாட்சி கல்யாண வைபோகமே
மூலிகை ஓவியம்
மூலிகை ஓவியம் - பொற்றாமரை
பொற்றாமரை குளக்கரையில் - தெற்கு கோபுரமும், மன்னன் குலசேகர பாண்டியனின் திருவுருவமும்
காசி விஸ்வநாதர் ஜோதி ரூபமாய் எதிரில்
வேலைபாடுடன் கொண்ட வண்ண உத்திரம்
விபூதி விநாயகர்
கிளி கூண்டு
கோவிலின் மாதிரி
கோவிலின் மாதிரி - மாலை காட்சி
கோவிலின் மாதிரி - பகல் காட்சி
கோவிலின் மாதிரி - கோணமாக
ஊஞ்சல் மண்டபம்
பாண்டவர் மண்டபம்
பீட்டர் பாண்டியன்
மீனாட்சி அம்மனை வணங்குவதற்க்கு முன்னர் அவர் பாதம் தொட்டு வணங்கி கொள்வோம்
அருள்மிகு மீனாட்சி அம்மன்
kambanar kanta kaatchi
ஜெய் ஹனுமான்
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட அண்ணல்
சனீஸ்வரர், பொங்கு சனியாக, தனியாக
கம்பத்தடி மண்டபத்தின் ஒரு அமைதியை தருவிக்கும் காட்சி
நால்வர் சன்னிதி
தாயுமானவர்